வீடு / சமையல் குறிப்பு / கேரட் பொரியல்

Photo of Carrot poriyal by hajirasheed haroon at BetterButter
157
0
0.0(0)
0

கேரட் பொரியல்

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் பொரியல் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் 2
  2. வெங்காயம் 2
  3. பச்சை மிளகாய் 1
  4. கறிவேப்பிலை 1பின்ச்
  5. மஞ்சள்தூள் 1பின்ச்
  6. பெருங்காயத்தூள் 1சிட்டிகை
  7. பாசிப்பருப்பு 1கப்
  8. கடுகு உளுந்து தாளிப்பதற்கு
  9. கறிவேப்பிலை 1பின்ச்
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் கேரட் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. பாசிப்பருப்பு வேக வைத்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் இதனுடன் நறுக்கிய கேரட் உப்பு மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும்
  4. கேரட் நன்கு வதங்கியவுடன் அதில் வேக வைத்த பருப்பு சேர்த்து கிளறி விடவும் சுவையான கேரட் பருப்பு கூட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்