வீடு / சமையல் குறிப்பு / கருவாடு தொக்கு

Photo of Karuvaddu thokku by hajirasheed haroon at BetterButter
379
1
0.0(0)
0

கருவாடு தொக்கு

Nov-27-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
16 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கருவாடு தொக்கு செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நெய் மீன் கருவாடு துண்டுகள் 3
  2. வெங்காயம் 6
  3. பச்சை மிளகாய் 3
  4. பூண்டு 10 பல்
  5. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  6. மிளகாய் தூள்-1 டேபிள்ஸ்பூன்
  7. எண்ணெய் 5 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கருவாடு துண்டுகளை கழுவி எண்ணெயில் பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்
  2. வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. கருவாடு பொறித்த எண்ணெயில் வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் கருவாடு துண்டுகள் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து 10நிமிடம் ஸ்லோவாக் வைத்து கிளறி விடவும்
  4. சுவையான கருவாடு தொக்கு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்