வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு பணியாரம்

Photo of Sweet appam by hajirasheed haroon at BetterButter
249
2
0.0(0)
0

இனிப்பு பணியாரம்

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு பணியாரம் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இட்லி மாவு 1 கப்
  2. வெல்லம் 1 கப்
  3. ஏலக்காய்தூள் 1/4 ஸ்பூன்
  4. கசகசா 1
  5. நெய் 10 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெல்லத்தை திக்காக பால் எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் இட்லி மாவுடன் வெல்லப்பாகு ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கசகசா சேர்த்து பொரியவிடவும் பிறகு கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
  4. சுவையான இனிப்பு பனியாரம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்