வீடு / சமையல் குறிப்பு / சில்லி பரோட்டா

Photo of Chilli parotta by hajirasheed haroon at BetterButter
330
1
0.0(0)
0

சில்லி பரோட்டா

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சில்லி பரோட்டா செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பரோட்டா துண்டுகள் 2
  2. வெங்காயம். 4
  3. தக்காளி 2
  4. இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
  5. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  6. கரம் மசாலாத்தூள் 1/2 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பிறகு அதில் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்
  2. பரோட்டா துண்டுகளை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
  3. கிளறிய மசாலாவில் பரோட்டா துண்டுகளை சேர்த்து கிளறி விடவும் சுவையான சில்லி பரோட்டா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்