வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு துவையல்

Photo of Pasiparuppu thuvaiyal by poorani Kasiraj at BetterButter
493
0
0.0(0)
0

பாசிப்பருப்பு துவையல்

Nov-27-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு துவையல் செய்முறை பற்றி

பாசிப்பருப்பு துவையல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசிப்பருப்பு 100g
  2. பூண்டு 4 பல்
  3. வத்தல் 4
  4. நெய் 2 ஸ்பூன்
  5. உப்பு
  6. கடுகு
  7. கருவேப்பில்லை
  8. புளி 4 கொட்டை

வழிமுறைகள்

  1. நெய் சூடானவுடன் பாசிப்பருப்பை வறுக்கவும் அதனுடன் பூண்டு வத்தல் காயம் சேர்க்கவும்
  2. ஆறியவுடன் மிக்ஸில் புளி உப்பு சேர்த்து அரைக்கவும்
  3. கடுகு கருவேப்பிலை தாளித்து ஊற்றவும்
  4. பாசிபருப்புத்துவையல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்