வீடு / சமையல் குறிப்பு / உளுந்து சாதம்

Photo of Urad Dhal rice by hajirasheed haroon at BetterButter
482
1
0.0(0)
0

உளுந்து சாதம்

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உளுந்து சாதம் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கருப்பு உளுத்தம்பருப்பு 1/2 கப்
  2. அரிசி 1கப்
  3. சீரகம் 1 ஸ்பூன்
  4. கறிவேப்பிலை 1 பின்ச்
  5. பச்சை மிளகாய் 2
  6. பூண்டு 5 பல்
  7. தேங்காய் துருவல் 1/4 கப்
  8. தண்ணீர் 2கப்
  9. நல்லெண்ணெய் 4ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பருப்பு அரிசி இரண்டையும் கழுவி ஊற. வைக்கவும்
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு பூண்டு தேங்காய் துருவல் ஊற வைத்த அரிசி பருப்பு இரண்டையும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி 2விசில் வேகவிடவும்
  3. பிறகு துவையல் உடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்