வீடு / சமையல் குறிப்பு / காலிஃப்ளவர் ப்ரை

Photo of Cauliflower fry by hajirasheed haroon at BetterButter
259
1
0.0(0)
0

காலிஃப்ளவர் ப்ரை

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காலிஃப்ளவர் ப்ரை செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நறுக்கிய காலிஃப்ளவர் 1கப்
  2. சிக்கன் பவுடர் 2 ஸ்பூன்
  3. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  4. கார்ன் ப்ளவர் மாவு 2 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவர் துண்டுகளை சுடு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் காலிஃப்ளவர் சிக்கன் பவுடர் உப்பு இஞ்சி பூண்டு விழுது கார்ன் ப்ளவர் மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளை பொறித்து எடுக்கவும்
  4. சுவையான காலிஃப்ளவர் ஃப்ரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்