Photo of Murukku by poorani Kasiraj at BetterButter
292
0
0.0(0)
0

முறுக்கு

Nov-27-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முறுக்கு செய்முறை பற்றி

முறுக்கு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முறுக்குமாவு 1 கப்
  2. சீரகம் 2 ஸ்பூன்
  3. எள் 3 spoon
  4. உப்பு
  5. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. முறுக்கு மாவுடன் சீரகம் உப்பு எள் சேர்த்து தண்ணீர் சேர்த்து பிணையவும்
  2. கட்டியாக பிணையவும்
  3. எண்ணெய் நன்கு சூடானவுடன் முறுக்கு அச்சில் புழிந்து எடுக்கவும்
  4. முறுக்கு ready

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்