வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் கொழுக்கட்டை

Photo of Beetroot kozhukattai by Krishnasamy Vidya Valli at BetterButter
337
0
0.0(0)
0

பீட்ரூட் கொழுக்கட்டை

Nov-27-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் கொழுக்கட்டை செய்முறை பற்றி

எளிதில் செய்யலாம் ஆரோக்கியமான இந்த கொழுக்கட்டை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • பான் பிரை
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொழுக்கட்டை மாவு அரை கப்
  2. உப்பு 1/4 தேக்கரண்டி+ 1/8 தேக்கரண்டி
  3. பீட்ரூட் துருவல் அரை கப்
  4. இட்லி மிளகாய் பொடி 1 மேஜைக்கரண்டி
  5. தாளிக்க தேவையானவை
  6. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  7. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  8. மிளகாய்வற்றல் 1
  9. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  10. பெருங்காயம் 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கொழுக்கட்டை மாவு உப்பு மற்றும் தேவையான அளவு வெந்நீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து பீட்ரூட் துருவல் சேர்த்து வதக்கவும்
  3. இட்லி மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும்
  4. வதக்கிய பீட்ரூட் கலவையை ஏற்கனவே செய்த கொழுக்கட்டை மாவில் சேர்த்துக் கலந்து பிசைந்து உருட்டிக்கொள்ளவும்
  5. ஆவியில் 5 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்
  6. சூடாக சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்