BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / புதினா காலிஃப்ளவர் ப்ரை

Photo of Mint cauliflower fry by hajirasheed haroon at BetterButter
0
1
0(0)
0

புதினா காலிஃப்ளவர் ப்ரை

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புதினா காலிஃப்ளவர் ப்ரை செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • తక్కువ క్యాలరీలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காலிஃப்ளவர் 1கப்
  2. புதினா சாறு 1/4 கப்
  3. மிளகாய்த்தூள் 1ஸ்பூன்
  4. கார்ன் ப்ளவர் மாவு 2ஸ்பூன்
  5. பெப்பர் தூள் 2ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவர் சுடு தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் காலிஃப்ளவர் புதினா சாறு பெப்பர் தூள் மிளகாய் தூள் உப்பு கார்ன் ப்ளவர் மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காலிஃப்ளவர் துண்டுகளை பொறித்து எடுக்கவும்
  4. சுவையான காலிஃப்ளவர் ஃப்ரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்