வீடு / சமையல் குறிப்பு / நூடுல்ஸ் தோசை

Photo of Noodles  dosai by kamala shankari at BetterButter
329
0
0.0(0)
0

நூடுல்ஸ் தோசை

Nov-27-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நூடுல்ஸ் தோசை செய்முறை பற்றி

Different and tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நூடுல்ஸ் 100
  2. வெங்காயம் 1
  3. கேரட் 1
  4. பீன்ஸ் 10
  5. மேகி மசாலா 1 பாக்கேட்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் வதக்க

வழிமுறைகள்

  1. நூடுல்ஸ் தண்ணீர் உப்பு சேர்த்து வேகவைத்து வடித்து கொள்ள வேண்டும்
  2. காய்கறி சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்கறி சேர்த்து நன்கு வதக்கவும்
  4. வதங்கியதும் அவித்த நூடுல்ஸ் சேர்த்து கிளறி மசாலா சேர்த்து இறக்கவும்
  5. தோசை கல்லில் தோசை ஊற்றி நூடுல்ஸ் அதன் மேல் வைத்து மூடி வைத்து வேகவிடவும்
  6. வெந்தவுடன் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்