வீடு / சமையல் குறிப்பு / மிக்ஸடு வெஜிடபிள் கிரேவி (நோ ஆனியன் நோ கார்லிக்)

Photo of Mixed vegetables gravy (no onion no garlic) by Krishnasamy Vidya Valli at BetterButter
346
0
0.0(0)
0

மிக்ஸடு வெஜிடபிள் கிரேவி (நோ ஆனியன் நோ கார்லிக்)

Nov-27-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மிக்ஸடு வெஜிடபிள் கிரேவி (நோ ஆனியன் நோ கார்லிக்) செய்முறை பற்றி

சப்பாத்தி மற்றும் ரைஸிற்கு தொட்டுக்கொள்ள ஏதுவான சைட்டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. விருப்பமான காய்கள் 3/4 கப்
  2. தக்காளி ஒன்று
  3. உப்பு அரை தேக்கரண்டி
  4. தனியா பொடி சீரகப்பொடி காஷ்மீரி சில்லி பவுடர் ஆம்சூர் பவுடர் கரம் மசாலா மஞ்சள் பொடி தலா 1/4 தேக்கரண்டி
  5. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை ஒரு தேக்கரண்டி
  6. தாளிக்க தேவையானவை
  7. நெய் அல்லது எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  8. சீரகம் அரை தேக்கரண்டி
  9. பட்டை ஏலக்காய் கிராம்பு தலா ஒன்று அல்லது இரண்டு

வழிமுறைகள்

  1. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து காய்கறி சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்
  2. தக்காளியை மிக்ஸியில் அரைத்து சேர்த்து கிளறவும்
  3. உப்பு மற்றும் எல்லா பொருட்களும் சேர்த்து கிளறவும்
  4. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்