BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பருத்திபால்

Photo of Cotton seeds milk by Bhuvana Selvaraj at BetterButter
0
3
0(0)
0

பருத்திபால்

Nov-28-2018
Bhuvana Selvaraj
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பருத்திபால் செய்முறை பற்றி

தென்னக சமையலில் பருத்திபாலுக்கு முக்கிய பங்கு உண்டு.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பருத்தி விதை 1/4கிலோ
  2. வெல்லம் 200கிராம்
  3. தேங்காய் துருவியது 1 கப்
  4. சுக்கு பொடி 2 (மே.க)
  5. அரிசி மாவு 2 (மே.க)

வழிமுறைகள்

  1. பருத்தி விதையை 8மணிநேரம் ஊறவைக்கவும்
  2. ஊறவைத்ததை மிக்ஸியில் அரைத்து 3முறை பால் எடுத்து கொள்ளவும்
  3. வாணலியை அடுப்பில் வைத்து இந்த பாலை ஊற்றி கிளறவும். சிறிது கெட்டியாகும் நேரத்தில் அரிசிமாவை அதில் கலக்கவும்.
  4. பிறகு வெல்லபாகு, சுக்கு பொடியை சேர்த்து கிளறவும். துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்