வீடு / சமையல் குறிப்பு / ஆட்டு இரத்தப் பொரியல்

Photo of Goatblood poriyal by Bhuvana Selvaraj at BetterButter
1
3
0(0)
0

ஆட்டு இரத்தப் பொரியல்

Nov-28-2018
Bhuvana Selvaraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆட்டு இரத்தப் பொரியல் செய்முறை பற்றி

அசைவ உணவுகளில் ஆட்டின் அனைத்து பாகங்களையும் சமைக்க பயன்படுத்தலாம்.

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • తమిళనాడు
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆட்டு இரத்தம் 1கப்
  2. பெரிய வெங்காயம் 3 நறுக்கியது
  3. தேங்காய் துருவல் 1கப்
  4. பச்சை மிளகாய் 3
  5. எண்ணெய் தாளிக்க
  6. கடுகு,கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. 1.ஆட்டு இரத்ததில் உப்பு இருக்கும் . இரத்தத்தில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்
  2. 2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு,மிளகாய்,கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 10 நிமிடம் வரை வதக்கவும்.
  3. 3.வெங்காயம் வதங்கியவுடன் பிசைந்து வைத்த ஆட்டு இரத்தத்தை சேர்த்து 20 நிமிடங்கள் வதக்கவும்.தண்ணீர் சேர்க்க வேண்டாம். நன்றாக சுருள வதக்க வேண்டும். பின் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்