மைசூர் பாகு | Mysore pak in Tamil

எழுதியவர் Krishnasamy Vidya Valli  |  28th Nov 2018  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Mysore pak by Krishnasamy Vidya Valli at BetterButter
மைசூர் பாகுKrishnasamy Vidya Valli
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  45

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

1

1

மைசூர் பாகு recipe

மைசூர் பாகு தேவையான பொருட்கள் ( Ingredients to make Mysore pak in Tamil )

 • கடலை மாவு அரை கப்
 • சீனி ஒரு கப்
 • நெய் ஒரு கப்

மைசூர் பாகு செய்வது எப்படி | How to make Mysore pak in Tamil

 1. சிறிது நெய் விட்டு கடலை மாவு பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும்
 2. நன்றாக அரிப்பில் கெட்டியில்லாமல் அரித்துக்கொள்ளவும்
 3. பாதி நெய்விட்டு நன்றாக கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்
 4. சீனியை அரைகப் தண்ணீர் விட்டு ஒரு கம்பி பதம் வைக்கவும்
 5. செய்துவைத்த கடலை மாவு கலவையை விட்டு கிளறவும்
 6. குறிப்பிட்ட இடைவெளியில் சிறிது சிறிதாக நெய் விட்டு கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்
 7. நன்றாக நுரைத்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வேளையில் நெய் தடவிய டிரேயில் செய்து வைத்த கலவையை விடவும்
 8. சூடு இருக்கும் பொழுதே கத்தியில் நெய் தடவி கட்டி போட்டு வைக்கவும்
 9. சிறிது நேரம் கழித்து கட்டியை தனித்தனியே எடுத்து பரிமாறவும்.

எனது டிப்:

விருப்பப்பட்டால் சீனி மற்றும் நெய் அளவை ஒன்றரைகப் (1:3)வரை கூட்டிக்கொள்ளவும்

Reviews for Mysore pak in tamil (1)

shyamala devia year ago

Wow
Reply
Krishnasamy Vidya Valli
a year ago
thank you so much Shyamala