வீடு / சமையல் குறிப்பு / பிடிகருணை மசியல்

Photo of Pidi karunai masiyal by Shoba Jaivin at BetterButter
424
1
0.0(0)
0

பிடிகருணை மசியல்

Nov-28-2018
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிடிகருணை மசியல் செய்முறை பற்றி

பிடிகருணை உடல் சூட்டை தணிக்கும் என்பதால் அடிக்கடி செய்து தருவார்கள் எங்கள் அம்மா சுவை மிகவும் அபாரமாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிடிகருணை தேவையான அளவு
  2. வெங்காயம் ஒன்று
  3. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  4. புளி தண்ணீர் தேவையான அளவு
  5. உப்பு தேவையான அளவு நல்லெண்ணெய் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பிடி கருணை கிழங்கை குக்கரில் 3 விசில் விட்டு எடுக்கவும்
  2. ஆறியதும் தோல் உரித்து மசித்துக் கொள்ளவும்
  3. கடாயில் நல்லெண்ணெய் விட்டு வெங்காயம் கறிவேப்பிலை தாளிக்கவும்
  4. வேகவைத்து மசித்து வைத்துள்ள கருணைக்கிழங்கு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு சுருள வேகும் வரை vega vidavum

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்