வீடு / சமையல் குறிப்பு / காலிபிளவர் சாலட் கறி

Photo of Cauliflower salad curry by Lakshmi Bala at BetterButter
372
1
0.0(0)
0

காலிபிளவர் சாலட் கறி

Nov-29-2018
Lakshmi Bala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காலிபிளவர் சாலட் கறி செய்முறை பற்றி

ருசியான வண்ண கலவை கறி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தாய்
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காலிஃப்ளவர் 1
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. குடைமிளகாய் 1
  5. உப்பு தேவையான அளவு
  6. மிளகு சீரகம் பொடி 1ஸ்பூன்
  7. எண்ணெய் 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவர் உப்பு நீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்
  2. வெங்காயம் குடைமிளகாய் சதுர துண்டு துண்டாக நறுக்கி வைக்கவும்
  3. காலிஃப்ளவர் வடிகட்டி 10 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் குடமிளகாய் லேசாக வறுக்கவும்
  5. தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. காலிஃப்ளவர் உப்பு மிளகுத்தூள் சீரகத்தூள் சேர்த்து குறைந்த தீயில் 2நிமிடம் வதக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்