வீடு / சமையல் குறிப்பு / Black Urad dal Idly - Sesame Chutney

Photo of Black Urad dal Idly - Sesame Chutney by Sowmya Sundar at BetterButter
679
5
0.0(1)
0

Black Urad dal Idly - Sesame Chutney

Nov-30-2018
Sowmya Sundar
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கருப்பு உளுந்து இட்லி செய்ய
  2. கருப்பு தொலி உளுந்து 3/4 கப்
  3. வெந்தயம் ஒரு டேபிள்ஸ்பூன்
  4. இட்லி அரிசி 3 கப்
  5. உப்பு ருசிக்கேற்ப
  6. எள்ளு துவையல் செய்ய
  7. எள் ஒரு டேபிள்ஸ்பூன்
  8. மிளகாய்வற்றல் 3
  9. உளுத்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
  10. தேங்காய் துருவல் 1/4 கப்
  11. புளி சிறிய துண்டு
  12. உப்பு ருசிக்கேற்ப

வழிமுறைகள்

  1. அரிசி, வெந்தயம் மற்றும் உளுந்தை களைந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின்னர் மிக்ஸியில் / கிரைண்டரில் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் குறிப்பு : சிலர் கருப்பு உளுந்தை மிஷினில் பொடி செய்து கொண்டு அரைத்த அரிசி மாவுடன் கலந்து கொள்வார்கள். எப்படி செய்தாலும் சுவை ஒன்று தான்.
  3. இந்த மாவை 6 மணி நேரம் வரை புளிக்க விடவும்
  4. இட்லி தட்டில் மாவை விட்டு ஆவியில் பத்து நிமிடம் வரை வேக வைத்து கொள்ளவும்
  5. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, எள், மிளகாய் வற்றல் புளி சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்
  6. மிக்சியில் தேங்காய் துருவல், உப்பு மற்றும் வறுத்ததை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்
  7. கருப்புஉளுந்து இட்லி மற்றும் எள்ளு சட்னி தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Deepa Srivatsan
Nov-30-2018
Deepa Srivatsan   Nov-30-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்