BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / வெல்லம் பால் கொழுக்கட்டை

Photo of Jaggery Milk koukattai by Bhuvana Selvaraj at BetterButter
0
2
0(0)
0

வெல்லம் பால் கொழுக்கட்டை

Nov-30-2018
Bhuvana Selvaraj
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெல்லம் பால் கொழுக்கட்டை செய்முறை பற்றி

வெல்லம் இரும்பு சத்து தாது உப்புக்கள் நிறைந்தது. வெல்லம் அரிசி மாவு சேர்த்து செய்யப்படும் கொழுக்கட்டை மிகசிறந்த சுவையில் இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • తమిళనాడు
  • చిరు తిండి
  • తక్కువ క్యాలరీలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி மாவு 2 கப்
  2. வெல்லபாகு 200மி.லி
  3. ஏலக்காய் பொடி 1 தே.க
  4. தேங்காய் துருவல் 1 கப்

வழிமுறைகள்

  1. 1.பச்சரிசி மாவில் சுடுதண்ணீர் ஊற்றி பிசைந்து சிறு சகறு நீளமாக உருட்டி கொள்ளவும் 2.வாணலியில் 2டம்ளர் தண்ணீர் விட்டு கொதித்ததும் உருட்டிய உருண்டைகளை அதில் போடவும். 3. 1கொதி வந்ததும் இறக்கவும். வெல்ல பாகை அடுப்பில் வைத்து லேசாக கொதி வந்ததும் இந்த கொழுக்கட்டைகளை அதில் சேர்க்கவும். 4.ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்