Photo of Butter Beans Fry by Juvaireya R at BetterButter
1553
4
0.0(1)
0

Butter Beans Fry

Nov-30-2018
Juvaireya R
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரைக்கிலோ பட்டர்பீன்ஸ்
  2. தேங்காய் ஒரு மேஜைக்கரண்டி
  3. வரமிளகாய்-2
  4. வெள்ளைப் பூண்டு பல் 2
  5. சோம்பு அரை தேக்கரண்டி
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் இரண்டு தேக்கரண்டி
  8. கடுகு அரை தேக்கரண்டி
  9. கருவேப்பிலை சிறிதளவு
  10. நறுக்கிய வெங்காயம் ஒரு தேக்கரண்டி
  11. கர ம் மசாலா 1/8 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அரைக்கிலோ பட்டர்பீன்ஸ் உரித்துக் கொள்ளவும்
  2. தோலுரித்த பட்டர்பீன்ஸ்
  3. மின் கலவையில் வெள்ளைப் பூண்டு, சோம்பு, வரமிளகாய், உப்பு தேங்காய் ,கரம்மசலா வைத்து அரைத்துக் கொள்ளவும்
  4. சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்
  5. உரித்த பட்டர்பீன்ஸ் களை குக்கரில் 3 -4. விசில் வேக விடவும்
  6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு கடுகு வெடித்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  7. வெங்காயம் பொன்னிறமானதும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  8. அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
  9. பின்பு பட்டர்பீன்ஸ் களையும் போட்டு நன்றாக வதக்கவும்
  10. மிதமான தீயில் நன்றாக 5 நிமிடம் வதக்கிக் கொள்ளவும் நிறம் மாறும் வரை
  11. சுவையான பட்டர் பீன்ஸ் வறுவல் தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Menaga Sathia
Dec-02-2018
Menaga Sathia   Dec-02-2018

Looks so yumm n tasty

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்