வீடு / சமையல் குறிப்பு / மிளகு சீரக குழம்பு

Photo of Pepper Cumin Kuzhambu by Menaga Sathia at BetterButter
694
1
0.0(0)
0

மிளகு சீரக குழம்பு

Nov-30-2018
Menaga Sathia
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிளகு சீரக குழம்பு செய்முறை பற்றி

மழைகாலத்தில் இந்த குழம்பினை துவையலுடன் சாப்பிட நன்றாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புளி -1 எலுமிச்சையளவு
  2. சின்ன வெங்காயம் -6,நறுக்கவும்
  3. உப்பு -தேவைக்கு
  4. நல்லெண்ணெய் -4 டீஸ்பூன்
  5. குழம்பு வடகம் -2 டீஸ்பூன்
  6. பெருங்காயபொடி -1/4 டீஸ்பூன்
  7. கறிவேப்பிலை -1 ஈர்க்கு
  8. குழம்பு தூள் -2 டீஸ்பூன்
  9. சாம்பார் பொடி -2 டீஸ்பூன்
  10. மிளகு -1 டீஸ்பூன்
  11. சீரகம் -1&1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் மிளகு,சீரகத்தை வறுத்து நைசாக பொடிக்கவும்.
  2. புளியை ஊறவைத்து 2 கப் அளவில் கரைத்து உப்பு,குழம்புதூள்,சாம்பார்பொடி கலந்து வைக்கவும்
  3. சட்டியில் எண்ணெய் ஊற்றி வடகம்,பெருங்காயபொடி சேர்த்து தாளிக்கவும்
  4. பின் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  5. பின் புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.
  6. குழம்பு நன்றாக கொதித்ததிம் பொடித்த மிளகு சீரகத்தினை சேர்க்கவும்.
  7. நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்