வீடு / சமையல் குறிப்பு / Tapioca /Maravallikizhangu Puttu

Photo of Tapioca /Maravallikizhangu Puttu by Menaga Sathia at BetterButter
45
1
0.0(2)
0

Tapioca /Maravallikizhangu Puttu

Nov-30-2018
Menaga Sathia
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தமிழ்நாடு
 • ஸ்நேக்ஸ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. மரவள்ளிக்கிழங்கு -1,சிறியது
 2. நெய் -1 டேபிள்ஸ்பூன்
 3. சர்க்கரை -1/2 கப்
 4. தேங்காய்துறுவல் -1 டேபிள்ஸ்பூன்
 5. ஏலக்காய்தூள் -1/4 டீஸ்பூன்
 6. உப்பு -1 சிட்டிகை

வழிமுறைகள்

 1. மரவள்ளிக்கிழங்குகினை தோல் சீவி துருவவும்
 2. அதனை இட்லிபாத்திரத்தில் வைத்து ஆவியில் நன்றாக வேகவைக்கவும்
 3. வெந்ததும் ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.
 4. சூடாக இருக்கும் போது சர்க்கரை, உப்பு, ஏலக்காய்தூள்,நெய்,தேங்காய்துறுவல் கலந்து பரிமாறவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pinky Srini
Dec-01-2018
Pinky Srini   Dec-01-2018

Nice recipe

Juvaireya R
Nov-30-2018
Juvaireya R   Nov-30-2018

Enga veetlaium pannuvom dr same pinch. But we called laddu.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்