வீடு / சமையல் குறிப்பு / அம்மா மசாலா பொடி

Photo of Amma's special masala powder by Bhuvana Selvaraj at BetterButter
501
2
0.0(0)
0

அம்மா மசாலா பொடி

Nov-30-2018
Bhuvana Selvaraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அம்மா மசாலா பொடி செய்முறை பற்றி

இந்த மசாலா பொடி, சாம்பார்,புளிக்குழம்பு,தானியக்குழம்பு என அனைத்து வகையான குழம்புகளுக்கும் சேர்க்கலாம்.சுவை அபாரமாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தனியா 1/4 கிலோ
  2. காய்ந்த மிளகாய் 10
  3. கடலைபருப்பு 200 கிராம்

வழிமுறைகள்

  1. கடலைபருப்பு,தனியா,காய்ந்த மிளகாய் மூன்றையும் 5 நிமிட இடைவேளையில் சிவக்க வறுக்க வேண்டும்
  2. ஆறியவுடன் கொரகொரப்பாக அரைத்து டப்பாவில் போட்டு ,எந்த குழம்பு செய்தாலும் 2 ஸ்பூன் சேர்த்து செய்தால் வாசனையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்