உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Spicy egg fry

Photo of Spicy egg fry by Gilda Kidson at BetterButter
1
0
0(0)
0

Spicy egg fry

Dec-01-2018
Gilda Kidson
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
4 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Spicy egg fry செய்முறை பற்றி

Fired boiled egg

செய்முறை டாக்ஸ்

 • నాన్ వెజ్
 • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. Boiled egg
 2. Pepper powder
 3. Salt
 4. Chilli powder

வழிமுறைகள்

 1. முட்டைகளை நன்கு வேக வைக்கவும்
 2. ஒரு பானில் எண்ணெய் ஊற்றி உப்பு மஞ்சள் பொடி பெப்பர் பொடி மிளகாய் பொடி சேர்க்கவும்
 3. பின்பு அதனை நன்றாக கலக்கவும்
 4. கலவையுடன் அவித்த முட்டையை சேர்த்து நன்றாக பிரட்டவும்
 5. கலந்த முட்டையை 3 நிமிடம் நன்றாக வாட்டவும்
 6. Spicy egg fry ready

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்