வீடு / சமையல் குறிப்பு / முருங்கை கீரை பொரியல்

Photo of drumstick tree leaves poriyal by பிரசன்னா பிரசன்னா NT at BetterButter
349
0
0.0(0)
0

முருங்கை கீரை பொரியல்

Dec-01-2018
பிரசன்னா பிரசன்னா NT
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முருங்கை கீரை பொரியல் செய்முறை பற்றி

முருங்கை கீரையுடன் வறுத்த வேர்க்கடலை சேர்த்து செய்யும் பொரியல் இது .சுவையானதும் கூட.

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முருங்கை கீரை
  2. வறுத்த வேர்க்கடலை 1 கப்
  3. வெங்காயம் 2
  4. உரிக்காத பூண்டு 6 பல்
  5. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  6. மல்லி தூள் 1 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கீரையை எடுத்து உருவி கொள்ளவும்.
  2. வேர்க்கடலையை வறுத்து ஆறவைத்து இவ்வாறு மிக்ஸி ஜாரில் சேர்த்து மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள், மல்லித்தூள்,உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  3. பூண்டை தோலுடன் நசுக்கி கொள்ளவும் வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.
  4. கீரையை நீர் விட்டு நன்கு வேக விடவும்.
  5. கீரை வெந்ததும் மீதம் இருக்கும் நீரை சுண்டச் செய்து கொள்ள வேண்டும்.
  6. இப்பொழுது கீரையை இறக்கி பச்சையாக வெங்காயம், நசுக்கிய பூண்டு சேர்க்கவும்.
  7. பின்பு சூட்டுடன் அரைத்த வேர்க்கடலையை சேர்த்து மத்தின் அடி பாகம் கொண்டு நன்கு ஒரு சேர கிளர்ந்து விடவும்.
  8. சுவையான,ஆரோக்கியமான கீரை பொரியல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்