வீடு / சமையல் குறிப்பு / மாசி சம்பல்

Photo of maldives fish sambal or maasi sambal by Wahida Abdul Hameed at BetterButter
2599
2
5.0(0)
0

மாசி சம்பல்

Dec-01-2018
Wahida Abdul Hameed
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மாசி சம்பல் செய்முறை பற்றி

அவசரத்திற்கு செய்யக்கூடிய சுலபமான சைடிஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்ரீலங்கன்
  • நான் வெஜ்
  • ஈஸி
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மாசி தூள் 2 மேஜைக்கரண்டி
  2. மூன்று காய்ந்த மிளகாய் வத்தல்
  3. வெங்காயம் 1
  4. உப்பு ருசிக்கேற்ப

வழிமுறைகள்

  1. உரலில் முதலில் காய்ந்த மிளகாயை இடித்து கொள்ளவும்.
  2. அதோடு மாசித்தூள் தேங்காய் துருவல் வெங்காயம் உப்பு சேர்த்து மீண்டும் கரகரப்பாக இடித்துக் கொள்ளவும்.
  3. சுவையான மாசி சம்பல் தயார். உரல் இல்லாதவர்கள் மிக்ஸியில் திரிக்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்