வீடு / சமையல் குறிப்பு / மட்டன் குருமா

Photo of Mutton kurma by Shoba Jaivin at BetterButter
400
0
0.0(0)
0

மட்டன் குருமா

Dec-02-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் குருமா செய்முறை பற்றி

என் தங்கைக்கு உருளைக்கிழங்கு பிடிக்கும் என்பதால் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து குருமா செய்வார்கள் என்னம்மா அது மிகவும் ருசியாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் அரை கிலோ
  2. உருளைக்கிழங்கு ஒன்று
  3. வெங்காயம் ஒன்று தக்காளி மூன்று
  4. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் தனியாத் தூள் ஒரு ஸ்பூன்
  6. தேங்காய்
  7. சோம்பு அரை ஸ்பூன் பச்சை மிளகாய் 4
  8. எண்ணெய் உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மட்டனை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்
  2. வெங்காயம் தக்காளி உருளைக்கிழங்கை வெட்டி வைத்துக் கொள்ளவும் இஞ்சி பூண்டை அரைத்துக் கொள்ளவும்
  3. குக்கரில் தேங்காய் எண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு வதக்கவும்
  4. மசாலா பொருட்களை சேர்க்கவும்
  5. உருளைக்கிழங்கு மற்றும் மட்டன் துண்டுகள் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  6. தேங்காய் சோம்பு பச்சை மிளகாய் அரைத்த விழுதையும் சேர்க்கவும்
  7. கொதி வந்ததும் குக்கரை மூடி 4 விசில் வேக விட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்