BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பன்னகீரை கடையல்

Photo of Pannakeera kadayal by sudha rani at BetterButter
0
0
0(0)
0

பன்னகீரை கடையல்

Dec-04-2018
sudha rani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பன்னகீரை கடையல் செய்முறை பற்றி

மழைக் காலத்தில் பறுச்சுட்டு வந்து செய்து தருவாங்க அவ்வளவு ருசியாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பன்னக்கீரை
  2. பச்சை மிளகாய் 3
  3. தேங்காய் எண்ணெய்
  4. சின்ன வெங்காயம்

வழிமுறைகள்

  1. பன்னக்கீரையை சுத்தம் செய்து அலசி கொள்ளவும்
  2. பின் கொதிக்கும் நீரில் கீரை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும்
  3. நன்கு வெந்ததும் சின்ன வெங்காயம் மற்றும் தேங்காய் எண்ணெய் விட்டு நன்கு கிடையவும்
  4. எவ்வளவு விதம் விதமாக இப்போது கீரையில் ரெசிப்பி செய்தாலும் வெறும் பச்சை மிளகாய் காரத்தோட பச்ச சின்ன வெங்காய மணத்துடன் மிகவும் நன்றாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்