வீடு / சமையல் குறிப்பு / கம்பு கூழ் ,மோர் மிளகாய்

Photo of Kampu kool,moor milagai by Shoba Jaivin at BetterButter
814
0
0.0(0)
0

கம்பு கூழ் ,மோர் மிளகாய்

Dec-04-2018
Shoba Jaivin
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கம்பு கூழ் ,மோர் மிளகாய் செய்முறை பற்றி

மே மாதம் விடுமுறை சமயத்தில் வாரத்தில் இரண்டு நாள் செய்து தருவார்கள் என்னம்மா மிகவும் உடலுக்கு குளிர்ச்சியானது ஒரு டம்ளர் குடித்தால் போதும் நீண்ட நேரம் பசி எடுக்காது சுறுசுறுப்பாகவும் இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கம்பு மாவு
  2. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  3. தயிர் தேவையான அளவு
  4. உப்பு தேவையான அளவு
  5. மோர் மிளகாய் வறுப்பதற்கு

வழிமுறைகள்

  1. கம்பு மாவை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து முதல் நாள் இரவே புளிக்க வைக்க வேண்டும்
  2. மறுநாள் காலையில் அதை நன்கு வேக விட வேண்டும் மிதமான சூட்டில்
  3. சூடு நன்கு ஆறியதும் தேவையான அளவு தயிர் மற்றும் வெங்காயம் உப்பு சேர்த்து நீர்க்க கரைத்துக் கொள்ள வேண்டும்
  4. சுவையான கம்பங்கூழ் தயார் வருத்த மோர்மிளகாயுிடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்