Photo of Keema idly by farhuraaz Peer at BetterButter
539
0
0.0(0)
0

கீமா இட்லி

Dec-04-2018
farhuraaz Peer
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கீமா இட்லி செய்முறை பற்றி

கீமா இட்லி எங்க அம்மா கறி குழம்புபில் உள்ள சிக்கன் அல்லது மட்டனில் செஞ்சு தருவாங்க

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இட்லி
  2. குழம்பில் உள்ள சிக்கன் அல்லது மட்டன் பீஸ்
  3. வெங்காயம்
  4. இஞ்சி பூண்டு விழுது
  5. கருவேப்பிலை கொத்தமல்லி
  6. உப்பு எண்ணெய்
  7. மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள்

வழிமுறைகள்

  1. இட்லியை துண்டு துண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும்
  2. சிக்கன் அல்லது மட்டன் எலும்பு இல்லாமல் எடுத்து வைத்துக் கொள்ளவும்
  3. கீமா போல எடுத்து வைத்துக் கொள்ளவும்
  4. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்க்கவும்
  5. பின்பு இஞ்சி பூண்டு கருவேப்பிலை கொத்தமல்லி உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கிளறவும்
  6. கடைசியாக வெட்டி வைத்த இட்லியை சேர்த்து நன்கு கிளறவும்
  7. கீமா இட்லி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்