வீடு / சமையல் குறிப்பு / வெள்ளாட்டங்கறிக்குழம்பு

Photo of Goat gravy by Bhuvana Selvaraj at BetterButter
0
1
0(0)
0

வெள்ளாட்டங்கறிக்குழம்பு

Dec-04-2018
Bhuvana Selvaraj
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெள்ளாட்டங்கறிக்குழம்பு செய்முறை பற்றி

வெள்ளாடு என்பது குறிப்பிடத்தக்க ருசியில் இருக்கும். செம்மறி ஆட்டை விட சத்தானதும் கூட.

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெள்ளாட்டங்கறி 1/2கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது 2கரண்டி
  3. சின்ன வெங்காயம் 20
  4. தக்காளி 1
  5. மஞ்சள் தூள் 1 (தே.க)
  6. மிளகாய் தூள் 1( தே.க)
  7. மல்லிதூள் 1 (தே.க)
  8. வறுத்து அரைக்க
  9. தேங்காய் துருவல் 1 கப்
  10. கசகசா 1 (தே.க)
  11. பட்டை 1
  12. சோம்பு 2 (தே.க)
  13. தனியா 2(தே.க)
  14. எண்ணெய் தாளிக்க

வழிமுறைகள்

  1. 1.குக்கரில் கறியை சேர்த்து 6விசில் வைத்து கொள்ளவும் 2.வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், கறிவேப்பலை, பூண்டு சேர்த்து வதக்கவும்
  2. 3.அரைக்க: தேங்காய்,தனியா,குழம்பு மசாலா தூள்,2பூண்டு,சோம்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. 4.அரைத்த விழுதை தாளித்த வாணலியில் சேர்க்கவும். வெள்ளாட்டங்கறியையும் அதில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 5. நன்கு கொதித்தவுடன் 2தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு ஸ்டவ்வை அணைக்கவும்.கறிக்குழம்பு மணம் வீட்டையே மூழ்கடிக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்