வீடு / சமையல் குறிப்பு / அகத்தி கீரை கிழங்கு பொரியல்

Photo of Agathi keerai kilangu poriyal by sudha rani at BetterButter
107
0
0.0(0)
0

அகத்தி கீரை கிழங்கு பொரியல்

Dec-04-2018
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அகத்தி கீரை கிழங்கு பொரியல் செய்முறை பற்றி

இந்த கீரை சிறிது துவர்ப்பு இருந்தாலும் கிழங்குடன் சேர்த்து சமைக்கும் போது நன்றாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அகத்தி கீரை 2 கட்டு
  2. உருளைக்கிழங்கு 5
  3. வெங்காயம் 4
  4. வரமிளகாய் 6
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய்
  7. கடுகு 1 ஸ்பூன்
  8. கடலைப்பருப்பு 2 ஸ்பூன்
  9. தேங்காய் துருவல் 1 மூடி

வழிமுறைகள்

  1. அகத்தி கீரையை நன்கு சுத்தம் செய்து அலசி நறுக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கடலைப்பருப்பு வரமிளகாய் சேர்த்து தாளித்து
  3. பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின் நறுக்கிய உருளைக்கிழங்கு கீரையை சேர்த்து நன்கு கிளறவும்
  5. பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்
  6. பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்