வீடு / சமையல் குறிப்பு / சாம்பார் பொடி

Photo of sambar powder by Fathima Beevi at BetterButter
338
0
0.0(0)
0

சாம்பார் பொடி

Dec-04-2018
Fathima Beevi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சாம்பார் பொடி செய்முறை பற்றி

சாம்பார் பொடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மல்லி- 1/2 கிலோ
  2. மிளகாய் வற்றல்- 1/2 கிலோ
  3. கடலைப்பருப்பு- 1/2 கிலோ
  4. மிளகு- 100 கிராம்
  5. சீரகம்- 100 கிராம்
  6. வெந்தயம்- 100 கிராம்
  7. கருலேப்பில்லை- 50 கிராம்
  8. பெருங்காயத்தூள்- 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. மேல் குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் தனி தனியாக நன்கு வறுத்து எடுக்கவும்
  2. நன்கு வறுத்த பின்பு சிறிது நேரம் குளிர வைக்கவும்
  3. பின்பு நன்கு பொடியாக அரைத்து எடுக்கவும்.
  4. காற்று புகாத ஒரு ஜாடியில் அடைத்து வைக்க வேண்டும்.
  5. சாம்பார் தயார் செய்யும் போது 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து சாம்பார் செய்யலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்