வீடு / சமையல் குறிப்பு / பொரிச்ச சோறு

Photo of Poricha sooru by Wahida Abdul Hameed at BetterButter
428
3
0.0(0)
0

பொரிச்ச சோறு

Dec-05-2018
Wahida Abdul Hameed
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பொரிச்ச சோறு செய்முறை பற்றி

மிச்சமான ம௫ந்துசோற்றில் செய்யக்கூடிய டேஸ்டான சோறு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. Leftover/ மிச்சமான மருந்து சோறு 1 கப்
  2. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  3. முட்டை 2
  4. மிளகு சீரகத் தூள் 1 ஸ்பூன்
  5. உப்பு ருசிக்கேற்ப

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி
  2. வெங்காயம் டிரான்ஸ்பரன்ட் ஆனதும் உப்பு சேர்த்து 2 முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும். அதனுடன் மிளகு சீரகத்தூள் சேர்த்து மீந்துபோன மருந்து சோற்றை போட்டு நன்றாக கிளறவும்.
  3. மருந்து சோறில் இப்படி முட்டை சோறு செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்