வீடு / சமையல் குறிப்பு / வெள்ளை சோள இனிப்பு பணியாரம்

Photo of White solam sweet paniyaram by Bhuvana Selvaraj at BetterButter
1296
0
0.0(0)
0

வெள்ளை சோள இனிப்பு பணியாரம்

Dec-05-2018
Bhuvana Selvaraj
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெள்ளை சோள இனிப்பு பணியாரம் செய்முறை பற்றி

இந்த வெள்ளை சோள இனிப்பு பனணியாரம் ,என் அம்மா சமையலில் எனக்கு மிகவும் பிடித்தது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெள்ள சோளம் 2 டம்ளர்
  2. அரிசி 1/2 டம்ளர்
  3. உளுந்து 1/2 டம்ளர்
  4. வெல்லம் 400கிராம்
  5. ஏலக்காய் தூள் 1தே.க
  6. ந.எண்ணெய் தே.அ

வழிமுறைகள்

  1. வெள்ள சோளத்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. அரிசி உளுந்து இரண்டையும் 1 மணி நேரம் ஊற வைக்கவும் ஊறவைத்ததை மைய அரைத்து உப்பு சிறிது சேர்த்து 4மணி நேரம் புளிக்க வைக்கவும் 400கிராம் வெல்லத்தை 1/2டம்ளர் தண்ணீர் விட்டு கெட்டியாக பாகு காய்ச்சி வடிகட்டி இந்த மாவில் கலந்து, ஏலகாகாய் பொடி போட்டு கலக்கவும். பணியாரக் கல்லை காயவைத்து நல்லெண்ணெய் விட்டு அடுப்பை சிம்மில் வைத்து பணியாரம் வார்த்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்