வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் கூட்டு

Photo of snake gourd semi gravy by Wahida Abdul Hameed at BetterButter
375
0
0.0(0)
0

புடலங்காய் கூட்டு

Dec-05-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் கூட்டு செய்முறை பற்றி

சுலபமாக செய்யக்கூடிய ஒரு அருமையான சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலைப்பருப்பு ½ கப்
  2. புடலங்காய் 1 பொடியாக நறுக்கியது
  3. தேங்காய் துருவல் 1 கப்
  4. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  5. கடுகு ஒரு தேக்கரண்டி
  6. சீரகம் ஒரு தேக்கரண்டி
  7. உளுந்து ஒரு தேக்கரண்டி
  8. கருவேப்பிலை ஒரு கொத்து
  9. மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி
  10. பச்சை மிளகாய்-1
  11. காய்ந்த மிளகாய் 1
  12. உப்பு ருசிக்கேற்ப
  13. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. நறுக்கிய புடலங்காய் கடலை பருப்பையும் குக்கரில் போட்டு 3 விசில் விட்டு தனியே எடுத்து வைக்கவும்.
  2. ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து பச்சை, மிளகாய் காய்ந்த, மிளகாய் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  3. அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் ட்ரான்ஸ்பரண்ட் ஆகும் வரை வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியவுடன் மஞ்சத்தூள் மற்றும் வேகவைத்த புடலங்காய், கடலைப்பருப்பு சேர்த்து கூடவே தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறினால் சுவையான புடலங்காய் கூட்டு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்