வீடு / சமையல் குறிப்பு / இரால் தொக்கு

Photo of Prawn semi gravy by Wahida Abdul Hameed at BetterButter
386
0
0.0(0)
0

இரால் தொக்கு

Dec-05-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இரால் தொக்கு செய்முறை பற்றி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இறால் அரை கிலோ
  2. வெங்காயம் 4 நீளவாக்கில் நறுக்கியது
  3. தக்காளி-3
  4. பச்சைமிளகாய்-2
  5. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  6. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  7. உப்பு ருசிக்கேற்ப
  8. கருவேப்பிலை ஒரு கொத்து
  9. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  2. வெங்காயம் லேசாக வதங்கியதும் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
  3. தக்காளி நன்கு மசியும் வரும் வரை வதக்கி, அதனுடன் சுத்தம் செய்த இறாலை போட்டு 3 நிமிடம் வதக்கினால் சுவையான இறால் தொக்கு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்