BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பொரிச்ச மாசி

Photo of Poricha maasi by Wahida Abdul Hameed at BetterButter
0
0
0(0)
0

பொரிச்ச மாசி

Dec-05-2018
Wahida Abdul Hameed
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பொரிச்ச மாசி செய்முறை பற்றி

பொரிச்ச மாசி சீக்கிரத்தில் கெட்டுப் போகாதது, சுவையானது மற்றும் லாங் டிராவல் செய்யும்போது கொண்டு செல்ல ஏற்ற சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • తమిళనాడు
  • వెయించడం/స్టిర్ ఫ్రై
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மாசி 5 ஸ்பூன்
  2. வெங்காயம் 4 அல்லது 5
  3. மஞ்சள் தூள் ¼ ஸ்பூன்
  4. மிளகாய் தூள் அரை ஸ்பூன் அல்லது காரத்திற்கு ஏற்ப
  5. தேங்காய் துருவல் 1 கப்
  6. புளிக்கரைசல் 1 ஸ்பூன்
  7. உப்பு ருசிக்கேற்ப
  8. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை போட்டு, வெங்காயம் லேசாக வதங்கியதும்,
  2. உப்பு, மற்றும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  3. இதனுடன் மாசித்தூள், சேர்த்து நன்றாக கிளறவும்,
  4. தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாக கிளறவும்.
  5. இறுதியாக கெட்டியான புளிக்கரைசலை ஊற்றி நன்றாக கிளறவும்.
  6. சுவையான பொரித்த மாசி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்