வீடு / சமையல் குறிப்பு / ஹெல்த்தியான Flax seed இட்லி பொடி

Photo of Flax seed idli podi by Shoba Jaivin at BetterButter
408
0
0.0(0)
0

ஹெல்த்தியான Flax seed இட்லி பொடி

Dec-06-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஹெல்த்தியான Flax seed இட்லி பொடி செய்முறை பற்றி

என் பெரியம்மாவின் ரீசன்ட் கண்டுபிடிப்பு , flaxseed இட்லி பொடி,இந்த ஜெனரேஸன் குழந்தைகளுக்கு ஏற்றால் போல அம்மாகளும் upto date ஆக இருக்க வேண்டியது அவசியம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. flaxseed தேவையான அளவு
  2. மல்லிவிதை தேவையான அளவு
  3. காய்ந்த மிளகாய் காரத்திற்கு தேவையான அளவு
  4. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிதமான சூட்டில் வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்
  2. நன்கு ஆறியதும் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்
  3. சத்தான மிகவும் சுவையான flax seed இட்லி பொடி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்