வீடு / சமையல் குறிப்பு / குதிரைவாலி பாயாசம்

Photo of barnyard millet kheer by Wahida Abdul Hameed at BetterButter
523
0
0.0(0)
0

குதிரைவாலி பாயாசம்

Dec-06-2018
Wahida Abdul Hameed
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குதிரைவாலி பாயாசம் செய்முறை பற்றி

சிறுதானிய பாயாசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஈத்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. குதிரைவாலி அரிசி ஒரு கப்
  2. பால் 5 கப்
  3. சர்க்கரை இனிப்புக்கு ஏற்ப
  4. உப்பு ஒரு சிட்டிகை
  5. ஏலக்காய்த் தூள் அரை தேக்கரண்டி
  6. நட்ஸ் பொடியாக நறுக்கியது
  7. நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் குதிரைவாலி அரிசி, ஏலக்காய்த்தூள் போட்டு நன்றாக அரசி வேகும் வரை கிளறவும்.
  2. அரிசி வெந்தவுடன் அதனுடன் சர்க்கரை ஒரு சிட்டிகை உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.
  3. ஒரு கடாயில் சிறிதளவு நெய் விட்டு முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா போட்டு பொன்னிறமாக வறுத்து பாயசத்தில் போட்டு நன்றாக கலக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்