வீடு / சமையல் குறிப்பு / சென்னையின் பிரபலமான முட்டை மற்றும் காய்கறி சேண்ட்விச்

Photo of Chennai's Famous Egg and Vegetable Sandwich by Jaya Rajesh at BetterButter
2912
19
4.6(0)
0

சென்னையின் பிரபலமான முட்டை மற்றும் காய்கறி சேண்ட்விச்

Jul-27-2016
Jaya Rajesh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 6 துண்டுகள் புத்தம்புதிய சாண்ட்விச் பிரெட்
  2. 1 வெள்ளரிக்காய் மெலிதான சீவப்பட்டது
  3. 1 குடமிளகாய் மெலிதாகச் சீவப்பட்டது
  4. 1 வெங்காயம் வளையம்வளையமாக நறுக்கப்பட்டது
  5. 1 கேரட் மெலிதாக சீவப்பட்டது
  6. 4 தேக்கரண்டி மையோனைஸ்
  7. 4 தேக்கரண்டி கொத்துமல்லி-புதியான சட்னி
  8. 3 முட்டைகள் நுரை வரும்வரை அடிக்கப்பட்டது.
  9. 1 தேக்கரண்டி சாட் மசாலா
  10. 3 துண்டுகள் வெண்ணெத் தாள்கள்
  11. 1 தேக்கரண்டி எண்ணெய்

வழிமுறைகள்

  1. இரண்டு துண்டு பிரெட் எடுத்துக்கொள்க. ஒரு துண்டின் மீது மையோனைஸ் தடவி இன்னொரு பிரெட்டில் கொத்துமல்லி-புதினா சட்னியைத் தடவுக.
  2. சீவப்பட்டக் காய்கறிகளையும் ஒன்றன்மீது ஒன்றாக வைத்து அடுக்கவும்.
  3. கொஞ்சம் சாட் மசாலாத் தூவி இனனொரு பிரெட் துண்டில் ஒரு ஷீட் வெண்ணெய் வைக்கவும்.
  4. கிரிடிலில் கொஞ்சம் எண்ணெய் விட்டுச் சூடுபடுத்தி அடித்த முட்டையை ஊற்றவும். இப்போது பிரெட் துண்டுகளைக் கவனமாகவைத்து சாண்ட்விச்சாக மடிக்கவும்.
  5. முட்டை வைக்கப்பட்டது மொறுமொறுப்பாகி நன்றாக வெந்திருக்கும்வரை வேகவைக்கவும்.
  6. சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்