வீடு / சமையல் குறிப்பு / தாளிப்பு வெங்காய வடகம்

Photo of Onion vadagam by Shoba Jaivin at BetterButter
1010
0
0.0(0)
0

தாளிப்பு வெங்காய வடகம்

Dec-07-2018
Shoba Jaivin
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

தாளிப்பு வெங்காய வடகம் செய்முறை பற்றி

வெங்காய வடகம் எல்லா குழம்பு வகைகளுக்கும் கிரேவி வகைகள் இருக்கும் தாளிக்க யூஸ் பண்ணலாம் ,மிகவும் மனமாக இருக்கும் ,இதை என் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டேன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வெங்காயம் தேவையான அளவு
  2. சீரகம் தேவையான அளவு
  3. சோம்பு தேவையான அளவு
  4. கருவேப்பிலை தேவையான அளவு
  5. பெருங்காயம்
  6. உளுத்தம் பருப்பு தேவையான அளவு
  7. வெந்தயம் தேவையான அளவு
  8. உப்பு தேவையான அளவு
  9. நல்லெண்ணெய்
  10. பூண்டு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு பெரிய பாத்திரத்தில் வெங்காயத்தை போட்டு கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் கலந்து உப்பு சேர்த்து சிறிதளவு நல்லெண்ணெய் கலந்து நன்கு கிளறி நன்கு உலர விட வேண்டும்
  3. நன்கு காய்ந்த பின்னர் நல்லெண்ணெய் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து மீண்டும் ஒரு நாள் வெயிலில் காயவைத்து எடுத்து வைத்து கெள்ளலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்