வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு கொழுக்கட்டை

Photo of Ragi kolukattai by Bhuvana Selvaraj at BetterButter
500
0
0.0(0)
0

கேழ்வரகு கொழுக்கட்டை

Dec-07-2018
Bhuvana Selvaraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு கொழுக்கட்டை செய்முறை பற்றி

பள்ளிமுடித்து வரும்போது அம்மா செய்து தரும் திண்பண்டங்களில் எனக்கு மிகவும் பிடித்தது. குறைந்த நிமிடங்களில் செய்வதால் அம்மா வீட்டில் அடிக்கடி செய்வதுண்டு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேழ்வரகு மாவு 200கிராம்
  2. கருப்பட்டி பாகு 150மி.லி

வழிமுறைகள்

  1. கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி பகசைந்து கொள்ளவும்
  2. பிசைந்த மாவில் கருப்பட்டி பாகை ஊற்றி பிசையவும்
  3. நன்றாக பிசைந்து கொழுக்கட்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்