வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் தொக்கு

Photo of Mango thokku by Shoba Jaivin at BetterButter
365
1
0.0(0)
0

மாங்காய் தொக்கு

Dec-08-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மாங்காய் தொக்கு செய்முறை பற்றி

மிகவும் சுலபமாக செய்யக்கூடிய மாங்காய் தொக்கு என் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டேன் சாம்பார் சாதம் ரசம் சாதம் தயிர் சாதத்துக்கு ஏற்ற சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மாங்காய் 1 பொடியாக நறுக்கியது
  2. நல்லெண்ணெய் தேவையான அளவு
  3. வெந்தயம் ஒரு ஸ்பூன்
  4. கடுகு அரை ஸ்பூன்
  5. பெருங்காயம் அரை ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் நல்லெண்ணெய் விட்டு வெந்தயம் கடுகு தாளிக்கவும்
  2. அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள் பெருங்காயம் உப்பு மாங்காய் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் மிதமான சூட்டில் வேக விடவும்
  3. சுவையான காரசாரமான மாங்காய் தொக்கு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்