வீடு / சமையல் குறிப்பு / மிளகாய் கிள்ளி போட்ட பாசிப்பருப்பு தால்

Photo of Milagai kili pota dal by Shoba Jaivin at BetterButter
472
0
0.0(0)
0

மிளகாய் கிள்ளி போட்ட பாசிப்பருப்பு தால்

Dec-08-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மிளகாய் கிள்ளி போட்ட பாசிப்பருப்பு தால் செய்முறை பற்றி

எங்களுக்கு உடம்பு சரியில்லாத சமயத்தில் இட்லிக்கு தொட்டுக்கொள்ள இந்த செய்வார்கள் என்னம்மா மிகவும் சுவையாக இருக்கும் காரம் துளியும் இல்லாத தால் இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசிப்பருப்பு தேவையான அளவு
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி-2
  4. பூண்டு 6 பல்
  5. பச்சை மிளகாய் 4
  6. நல்லெண்ணெய் உப்பு தேவையான அளவு
  7. கடுகு கால் ஸ்பூன் சீரகம் அரை ஸ்பூன் வெந்தயம் கால் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் வெந்தயம் தாளிக்கவும்
  2. அதில் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்
  3. பாசிப்பருப்பு தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கொதித்ததும் குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்