வீடு / சமையல் குறிப்பு / ஈசி பிரட் அல்வா

Photo of Easy Bread Halwa by Sowmya Sundar at BetterButter
247
0
0.0(0)
0

ஈசி பிரட் அல்வா

Dec-08-2018
Sowmya Sundar
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஈசி பிரட் அல்வா செய்முறை பற்றி

என் அம்மா ஒரு ஸ்வீட் பிரியர். எப்போதாவது ஸ்வீட் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால் சட்டென கையில் இருக்கும் பெருளை வைத்து ஏதாவது ஸ்வீட் செய்து விடுவார்கள் . அப்படி சுலபமாக செய்யகூடியது தான் இந்த பிரட் அல்வா.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை பிரட் 6 துண்டுகள்
  2. பால் 1 கப்
  3. சர்க்கரை 3/4 கப்
  4. நெய் 1/4 கப்
  5. முந்திரி கிஸ்மிஸ் தலா 6
  6. ஏலக்காய் பொடி 1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு முந்திரி கிஸ்மிஸ் சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்
  2. பின் அதே நெய்யில் ஓரங்கள் நீக்கி நறுக்கிய பிரட் துண்டுகள் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்
  3. பின் அதில் பால் சேர்த்து வேக விடவும்
  4. நன்றாக வெந்த பின் சர்க்கரை மற்றும் மீதி நெய் விட்டு சுருள கிளறி ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும்
  5. வறுத்த முந்திரி கிஸ்மிஸ் சேர்த்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்