வீடு / சமையல் குறிப்பு / சுக்கு சீரகப்பொடி

Photo of Sukku seeraga podi by Krishnasamy Vidya Valli at BetterButter
595
1
0.0(0)
0

சுக்கு சீரகப்பொடி

Dec-09-2018
Krishnasamy Vidya Valli
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

சுக்கு சீரகப்பொடி செய்முறை பற்றி

சீரகம் உடலை சீராக்கும். சுக்கு ஜீரணத்திற்கு உதவி செய்து வயிற்று உபாதைகளை குறைக்கும். அவை இரண்டையும் வைத்து செய்யும் பொடி வகை இது. இதை அவசரத்திற்கு காபியில போட்டு குடிக்கலாம். வெல்லம் சேர்ப்பதால் அப்படியே ஒரு தேக்கரண்டி சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. சீரகம் 1/4 கப்
  2. சுக்கு தட்டியது 1/8 கப்
  3. வெல்லம் 1/8 கப்

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் சீரகத்தை தனியாக வறுக்கவும்
  2. சுக்கை தனியாக வறுக்கவும்
  3. சிறிது ஆறவைத்து வெல்லம் சேர்த்து மிக்ஸியில் திரிக்கவும்
  4. கண்ணாடி பாட்டிலில் வைத்து பயன் படுத்தவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்