வீடு / சமையல் குறிப்பு / குதிரைவாலி கிச்சடி

Photo of Barnyard millet Khichdi by Wahida Abdul Hameed at BetterButter
411
0
0.0(0)
0

குதிரைவாலி கிச்சடி

Dec-09-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

குதிரைவாலி கிச்சடி செய்முறை பற்றி

ஆரோக்கியம் நிறைந்த கிச்சடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. குதிரைவாலி 1 கப்
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. பச்சை மிளகாய் 1
  5. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் ½ ஸ்பூன்
  7. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  8. கரம் மசாலா ½ ஸ்பூன்
  9. புதினா சிறிதளவு
  10. கொத்தமல்லி சிறிதளவு
  11. க௫வேப்பிலை 1 கொத்து
  12. சிக்கன் 65 மசாலா ½ ஸ்பூன் (ஆப்ஷனல்)
  13. உப்பு ஒ௫ சிட்டிகை
  14. எண்ணெய் / நெய் தேவையான அளவு
  15. தண்ணீர் தேவையான அளவு
  16. பட்டை ஒரு சிறிய துண்டு
  17. ஏலக்காய் 1

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு பட்டை, ஏலக்காய், கருவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளித்து, வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
  2. தக்காளி நன்கு மசிந்தவுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாதூள், தேவைப்பட்டால் ½ ஸ்பூன் சிக்கன் 65 மசாலா சேர்க்கவும்.
  3. இத்துடன் சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கிளறி, ஒரு கப் குதிரைவாலி அரிசி 3 கப் வீதம் தண்ணீர் விட்டு, கொதித்தவுடன் குதிரைவாலி அரிசியை போடவும்.
  4. இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி வேக விடவும். வெந்ததும் சுவையான ஆரோக்கியமான குதிரைவாலி கிச்சடி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்