Photo of Ragi cool by sudha rani at BetterButter
484
0
0.0(0)
0

ராகி கூல்

Dec-09-2018
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ராகி கூல் செய்முறை பற்றி

அம்மா கிட்ட கண்டிப்பாகத் தவிர்க்க முடியாத வாரத்திற்கு ஒருமுறை மட்டுமாவது உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ராகி மாவு 2 கப்
  2. தண்ணீர் 4 _5 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. நறுக்கிய வெங்காயம் சிறிது

வழிமுறைகள்

  1. ராகியை நன்கு அலசி காய வைத்து பின் மிஷினில் கொடுத்து திரித்து காயவைத்து கொள்ளவும்
  2. அடுப்பில் 3 கப் தண்ணீரை நன்கு கொதிக்கவிடவும்
  3. மீதமுள்ள 2 கப் தண்ணீரில் ராகி மாவை நன்கு கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்
  4. கொதிக்கும் நீரில் கரைத்த ராகி மாவை ஊற்றி நன்கு வேகவிடவும்
  5. நன்கு கைவிடாமல் தொடர்ந்து கிளறவும்
  6. நன்கு வெந்ததும் இறக்கவும்
  7. பரிமாறும் போது நறுக்கிய வெங்காயம் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்