Photo of Beef Fry by Wahida Abdul Hameed at BetterButter
1284
2
0.0(0)
0

Beef Fry

Dec-09-2018
Wahida Abdul Hameed
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீஃப் ½ கிலோ
  2. வெங்காயம் 1
  3. ஹோம்மேட் மசாலா பவுடர் 2 ஸ்பூன்
  4. சிக்கன் 65 மசாலா ½ கப்
  5. மிளகாய்த் தூள் 1 ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  7. உப்பு ருசிக்கேற்ப
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு லேசாக வதக்கி இஞ்சி பூண்டு விழுது துண்டுகள் உப்பு மசாலா பவுடர் சிக்கன் 65 மசாலா பவுடர் விருப்பப்பட்டால் ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம்.
  2. அதனுடன் 2 அல்லது 3 கப் தண்ணீர் ஊற்றி பீஃப் வேகும் வரை குக்கரில் விசில் விடவும்.
  3. ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, வெந்த பீஃப் துண்டுகளை மசாலாவுடன் சேர்த்து நல்ல மொறுமொறுப்பாக வரும் வரை பொரித்து எடுக்கவும். பொரிச்ச பீஃப், சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்